Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

இலங்கையில் சுதேச மருத்துவம்

image

இலங்கையில் சுதேச மருத்துவமானது ஒரு பாரம்பாpய சொத்தாக காணப்படுகிறது. இம்மருத்துவ முறையானது தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ளது. இதில் ஆயூர்வேத மருத்துவ முறையானது வட இந்தியாவில் இருந்தும்இ சித்த மருத்துவ முறையானது தென் இந்தியாவில் இருந்தும் யூனானி மருத்துவ முறையானது அரபு நாட்டில் இருந்தும் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பாரம்பாpய மருத்துவ முறையானது “தேசிய சிகிச்சை” என்று அழைக்கப்பட்டதுடன் சுதேச மருத்துவ முறையாக இலங்கையில் பிரபல்யம் பெற்றுள்ளது.

 

 

அமைச்சின் முக்கிய வேலைத்திட்டம்

ஆயூர்வேத சேவையினை நடைமுறைப்படுத்தி தேசிய அளவில் சிகிச்சை அளிப்பதுடன்இ நோய் ஏற்படாமல் தடுப்பதும் அமைச்சின் முக்கிய குறிக்கோளாகும்.

இலங்கைவாழ் மக்கள் ஒவ்வொருவருக்கும் சுதேச வைத்திய முறை மூலம் சுகாதார சேவைகளை வழங்குவது இதன் முக்கிய எதிர்பார்ப்பாகும். ஆயூர்வேத திணைக்களமும்இ ஆயூர்வேத மருத்துக் கூட்டுத்தாபனமும் இணைந்து இதன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.

தேவையான ஆயூர்வேத மருந்துகளை ஆயூர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம்இ உற்பத்தி செய்வதோடு ஏனைய செயற்பாடுகள் ஆயூர்வேத திணைக்களத்தினால் ஈடேற்றப்படுகின்றன.

சுதேச வைத்திய முறையில் போசாக்கு தொடா;பிலான 'ஈ பத்திரம்"

தரவிறக்கம்


View Larger Map