முக்கியமான நிகழ்ச்சிகளும் சட்டங்களும்

பின்வரும் முக்கிய நிகழ்ச்சிகள் சென்ற நூற்றாண்டில் இருந்து தற்போதைய புதிய நூற்றான்டு வரை செய்யப்பட்டவை.

 • சிங்கள மருத்துவ கூட்டமைப்பு - 1891.
 • இலங்கை வைத்திய மகா சபை - 1901.
 • கீழைத்தேய மருத்துவ விஞ்ஞான நிதியம் - 1915.
 • அகில இலங்கை ஆயூர்வேத பேராண்மைக் கழகம் - 1918. 
 • கம்பஹா ஆயூர்வேத ஒன்றியம் - 1918.
 • கண்டி ஆயூர்வேத ஒன்றியம் - 1921
 • குருநாகல் - சிலாபம் ஆயூர்வேத ஒன்றியம் - 1921
 • காலி ஆயூர்வேத ஒன்றியம் - 1922
 • மாத்தறை ஆயூர்வேத ஒன்றியம் - 1925
 • இலங்கை யாழ் ஆயூர்வேத ஒன்றியம் - 1925
 • சுதேச வைத்திய மன்றம் - 1927
 • லங்கா ஆயூர்வேத பேராண்மை கழகம் - 1928
 • சுதேச வைத்திய கல்வி நிறுவகம் (கோட்டை வீதி) - 1929
 • கம்பஹா ஆயூர்வேத கல்வி நிறுவகம் - 1929
 • ஆயூர்வேத மருத்துவ சபை கட்டளைச்சட்டம் - இல. 46 - 1935
 • சுதேச மருத்துவ கட்டளைச்சட்டம் - இல. 17 - 1941
 • நுகவெல வெள்ளையறிக்கை - 1955.
 • சுதேச வைத்திய முறையினை அபிவிருத்தி செய்வதற்கான திணைக்களத்தை நிறுவூதல் - 1957
 • சுதேச வைத்திய அமைச்சினை நிறுவூதல் - 1980
 • கம்பஹா விக்கிரமாரச்சி ஆயூர்வேத சட்டம் இல. 30 - 1982

  சட்டங்கள்

  ஆயூர்வேத சட்டம் இல. 31 - 1961

  (நாவின்ன ஆயூர்வேத ஆராய்ச்சி நூலகத்தில் விபரங்கள் உள்ளன)