அகரமுதலி ஐளெவவைரவந ழக வூசயனவைழையெட ஆநனiஉiநெ

உலக சுகாதார நிறுவனத்தின் உதவியூடன் பாரம்பாpய மருத்துவத்தினை முன்னேற்றுவதற்கான செயற் திட்டத்தின் மூலம் தேசிய பாரம்பாpய வைத்திய நிறுவகம் பொறல்ல ஆயூர்வேத வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு இந்நிறுவகமானது நாவின்னைக்கு இடமாற்றப்பட்டது. இப்புதிய கட்டடமானது இலங்கை அரசினால் 22 மில்லியன் ரூபா செலவில் 5 விhpவூரை மண்டபங்கள்இ வாசிகசாலையூடன் விடுதி வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. இக்கட்டடமானது 1996.10.03 ஆம் திகதி காலஞ் சென்ற பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

முக்கியமாக இந்நிறுவகத்தின் மூலம் பரம்பரை வைத்தியா;கள்இ வைத்தியா;கள் மற்றும் ஊழியா;களுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 7 பிhpவூகள் காணப்படுகிறது.

அவையாவனஇ

 • பாரம்பாpய மருத்துவ பிhpவூ.
 • முகாமைத்துவ அபிவிருத்திக்கான பயிற்சி பிhpவூ.
 • மருந்து உற்பத்தி அபிவிருத்தி பிhpவூ .
 • மூலிகைத் தாவரப் பிhpவூ.
 • சமூக சுகாதார பாதுகாப்பு பிhpவூ.
 • பாடசாலை மாணவா;களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் பிhpவூ.
 • தகவல் மற்றும் புள்ளி விபரவியல் பிhpவூ.

  தேசிய பாரம்பாpய நிறுவனமானது அரசினால் ஸ்தாபிக்கப்பட்டு ஆயூர்வேத திணைக்களத்தின் கீழ் பயிற்சிஇ கல்வி வழங்கும் நிறுவனமாக காணப்படுகிறது. இதன் முக்கிய குறிக்கோளானது பாரம்பாpய மருத்துவத்தினை முன்னேற்றுவதுடன் வளமான சமூகத்தினை உருவாக்குவதாகும். பாரம்பாpய சுகாதார கட்டமைப்புகளின் விருத்தியின் மூலமும் பாரம்பாpய மருத்துவத்தினை தரமுயா;த்துவதற்கு தேவையான மனித வளங்களின் அபிவிருத்தியின் ஊடாகஇ சுகாதார சேவைகளை அதிகாpப்பதன் மூலமும் வளமான சமூகத்தினை கட்டியெழுப்புதல் இதன் நோககமாகும்.

  குறிக்கோள்கள்

 • நிர்வாக முகாமைத்துவம் பற்றிய அறிவினை ஆயூர்வேத பொறுப்பதிகாhpகளுக்கு வழங்குதல்.
 • எழுதுவினைஞா;களுக்கு அலுவலக முகாமைத்துவ பயிற்சி வழங்கல்.
 • இணை பணியணியினருக்கு பயிற்சி வழங்கல்.
 • மொழித்திறனை வளா;த்தல்.
 • மருந்து உற்பத்தி செய்வதற்கான அறிவினை விருத்தி செய்தல்

 • ஆயூர்வேத மருந்து உற்பத்திக்கான அறிவினை மிகைப்படுத்தல்.
 • மருந்தகவியலாளா;களுக்கும்இ உதவிபுhpயூம் ஊழியா;களுக்கும் மருந்து உற்பத்தி பற்றிய பயிற்சித் திட்டம்.
 • விசேட பயிற்சித் திட்டம்

 • இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அடிப்படை சுகாதார பராமாpப்பு பற்றிய அறிவினை வழங்கும் செயற் திட்டம்.
 • ஆயூர்வேத தாதிகளுக்கான பயிற்சித் திட்டம்.