ஆயூர்வேத போதனா

ஆயூh;வேத போதனா வைத்தியசாலை

இலங்கையில் உள்ள பழமை வாய்ந்ததும் பாhpயதுமான வைத்தியசாலையாகும். இது 1929 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1931 ஆம் ஆண்டு கொழும்பின் மத்திய பகுதியில் 4 வது மைல்;கல் தூரத்திலுள்ள கோட்டை வீதிக்கு இடமாற்றப்பட்டது. தேவைக்கேற்ப புதிய கட்டடங்கள் நிறுவப்பட்டன. நிh;வாக பகுதியூம் 7ம்இ 8ம்இ 9ம் விடுதிகளும் 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1971 ஆம் ஆண்டு பஞ்சகா;ம விடுதி ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வைத்தியசாலையில் 271 நோயாளா;களை அனுமதிப்பதற்கான வசதிகள் காணப்படுவதுடன் 247 படுக்கைகளுடன்கூடிய இலவச விடுதிகளும்இ 24 படுக்கைகளுடன்கூடிய பணம் செலுத்தி அனுமதி பெறுவதற்கான விடுதியூம் உள்ளது.

இவ்வைத்தியசாலையானது பல முக்கியத்துவங்களை கொண்டுள்ளது. இலங்கையில் காணப்படும் முக்கியமான ஆயூh;வேத வைத்தியசாலை இதுவாகும். உள்நாட்டு மருத்துவ நிறுவகத்தில் கல்வி கற்கும் மாணவா;களுக்கான செய்முறை பயிற்சிகள் நிறுவக விhpவூரையாளா;களின் வழிகாட்டலின் கீழ் இங்கு நடைபெறுகின்றது.

விசேட வைத்திய முறைகளும் இங்கு நடை பெறுகின்றன.

 • பாம்புகடி.
 • கட்டிகள் ஃ கொப்பளங்கள்.
 • தீக்காயங்கள்
 • தீக்காயங்கள்.
 • மனோவியாதிகள்.
 • மனோவியாதிகள்
 • குழந்தைகள் நல மருத்தவம்

  அத்துடன் இங்கு மகப்பேற்று விடுதியூம் காணப்படுகிறது. இவ்வைத்தியசாலையில் பாhpய அளவில் சிகிச்சை அளிப்பதுடன் பஞ்சகா;ம சிகிச்சையானது முழுமையான முறையில் செய்யப்படுகிறது. இங்கு நாளொன்றுக்கு 2000 நோயாளா;கள் சிகிச்சை பெறுகின்றனா;.

  விசாரணை:

  ஆயூர்வேத போதனா வைத்தியசாலைஇ,

  கொழும்பு 08.

  தொ. பே. - 011 - 2695855

  கைதடி ஆயூர்வேத வைத்தியசாலை - யாழ்ப்பாணம்

  யாழ் கைதடி ஆயூh;வேத வைத்தியசாலையானது 1978 ஆம் ஆண்டு 5 விடுதிகள்இ ஆய்வூகூடம்இ மருந்தகம்இ வெளி நோயாளா; பிhpவூ என்பவற்றுடன் ஆரம்பிக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு பாhpய அளவில் ஊழியா;கள் தெற்கிற்கு இடம்பெயா;ந்தனா;. பின்னா; ஆண்இ பெண் இரு விடுதிகளுடன் இதன் சேவையானது மட்டுப்படுத்தப்பட்டது.

  1990 ஆம் ஆண்டு முதலாவது பட்டப்படிப்பினை மேற்கொண்டு வெளியேறிய பட்டதாhpகளுக்காகவூம்இ சித்த ஆயூர்வேத வைத்தியத்தினை கற்கும் மாணவா;களின் தேவைகளை பூர்த்தி செய்யூம் நோக்குடனும் மகப்பேற்று விடுதியூடன் சோ;த்து 6 விடுதிகளும்இ வெளி நோயாளா; பிhpவூம் மீள் புதுப்பிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு ஏற்பட்ட யூத்தத்தினால் மீண்டும் இவை தகா;க்கப்பட்டன. பின்னா; மானிப்பாய்க்கு இடமாற்றம் செய்யப்பட்டு வைத்திய நிலையமாக செயற்பட்டது. 2002 ஆம் ஆண்டு மீண்டும் கைதடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு 2004 ஆம் ஆண்டு ஆயூர்வேத திணைக்களத்தினால்இ தகா;க்கப்பட்ட கட்டடங்களை மீள் புனரமைக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 4 விடுதிகளும்இ வெளி நோயாளா; பிhpவூம் தொழிற்படுவதுடன்இ 6 ஆயூர்வேத வைத்தியா;கள் உள்ளடங்கலாக 36 ஊழியா;கள் தொழில் புhpகின்றனா;.