மூலிகைத் தோட்டம

இலங்கையில் ஏறத்தாழ 1500 வகையான மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் 208 வகையான மூலிகைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. இன்று மக்கள் மத்தியில் பாரம்பாpய மூலிகைள் பற்றிய அறிவூ குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. மருத்துவ தாவரங்களை அடையாளம் காண்பது கடினமான நிலையில் காணப்பட்ட போதிலும் 208 மூலிகைகள் பாவனையில் உள்ளன. சுதேச வைத்தியா;கள் ஒன்றிணைக்கப்பட்டு அவா;கள் மூலம் தாவரங்கள் பற்றிய தகவல்கள் ஒன்று திரட்டப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறான பயிர்ச் செய்கை வேலைத்திட்டங்களானது தேசிய மட்டத்தில் மூலிகைத் தோட்டங்களை விஸ்தாpப்பதன் மூலம் பாரம்பாpய மூலிகைகள் பாதுகாக்கப்படுவதுடன் மூலிகை பயிர்ச் செய்கையானது ஊக்குவிக்கப்படுகிறது.

சுதேச வைத்திய திணைக்களத்தினால் இலங்கையில் 05 மூலிகை தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அவையாவன ஊவா மாகாணத்தில் ஹல்துமுல்லவிலும் கிராந்துறுகோட்டையிலும் மத்திய மாகாணத்தில் பட்டிப்பொலவிலும் பல்லேகலயிலும் மேல் மாகாணத்தில் நாவின்னவிலும் அமைக்கப்பட்டுள்ளது.

மூலிகைத் தோட்டங்கள்
பயிர்செய்யூம் நிலப்பரப்பு (ஏக்கா;)
ஹல்துமுல்ல
65
கிராந்துறுகோட்டை
165
பட்டிப்பொல
25
பல்லேகல
05
நாவின்ன
12