ஆயூர்வேத திணைக்களமும் அதன் உட்கட்டமைப்பும்

1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயூர்வேத சட்டத்தின் பிரகாரம் சுதேச வைத்தியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அத்துடன் ஆயூர்வேத திணைக்களம் மற்றும் அதன் உட்கட்டமைப்புகளை விஸ்தாpப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய சட்டத்தின் பிரகாரம் சுதேச வைத்தியத்தின் அபிவிருத்திகள் ஆயூர்வேத ஆணையாளாpனால் மேற்கொள்ளப்படுகிறது.

ஆயூர்வேத திணைக்களத்தின் முக்கிய குறிக்கோள்கள்

சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை அளித்தல்

 • உள்இ வெளி நோயாளா; பிhpவூ - சுதேச வைத்திய முறையின் அடிப்படையில் சிகிச்சைகளை வழங்குதல
 • வைத்தியசாலைஇ வைத்திய நிலையங்க@டாக நோய்களின் தீவிரத்திற்கேற்ப சிகிச்சை அளித்தல்.
 • சுதேச வைத்திய முறை மூலம் நலத்தினை பாதுகாத்தல்இ விருத்தி செய்தல்
 • ஆயூர்வேத கல்வியின் தர நிர்ணயத்தை பேணுவதற்கும்இ தொழில் மட்டத்தின் தரத்தினை பேணுவதற்கும்இ ஆயூர்வேதம் சம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் ஊக்குவிப்பளித்தல

  பாரம்பாpய சிகிச்சை முறைகள்இ அவை சம்பந்தமான கற்கை நெறிகள்இ ஆராய்ச்சிகள் என்பவற்றினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.

  மேலே குறிப்பிட்ட குறிக்கோள்களுக்கு அமைவாக திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

 • வைத்தியசாலைகள்இ வைத்திய நிலையங்களை விருத்தி செய்தலும் அவற்றை பராமாpத்தலும்.
 • வெளி மாணவா;களுக்கான “டிப்ளோமா” பாடநெறிக்கான பாpட்சைகளை நடத்துதல்.
 • வைத்தியா;களுக்கான பதிவூகளை மேற்கொள்ளல்.
 • மருத்துவ பயிற்சிஇ மருந்தியல் மற்றும் இலக்கிய மீள் ஆய்வூகளை நடத்துதல்.
 • மூலிகை பயிர்ச்செய்கை செய்வதற்கு தேவையான திட்டங்களை வழிவகுப்பதுடன்இ ஆயூர்வேத மீள் ஆரய்ச்சிக்கான உதவிகளை செய்து கொடுத்தல்.
 • இக்குறிக்கோள்களுக்கு அமைவாக நிதியூதவியானது 3 திட்டங்களின் அடிப்படையில் செயலளவில் செலவினங்களின் அடிப்படையில் செலவிடப்படுகிறது.

 • 1. பொது நிர்வாகம் மற்றும் பொது நிர்வாக சட்டம்.
 • 2. சிகிச்சையளிக்கும் சேவைகள்
 • 3. மீள் ஆராய்ச்சி
 • ஆயூர்வேத திணைக்களம்,

  பழைய கோட்டை,

  வீதிஇ நாவின்னஇ மஹரகம.

  தொ. பே. - 011 286910

  பெக்ஸ்;: - 011 2845537

  முக்கியஸ்தா;கள்.

  பெயா;
  தகைமை
  தொலைபேசி இலக்கம்
  திரு. பாலித வீரக்கோன்
  ஆயூர்வேத ஆணையாளா;
  011- 2847555,011- 2896909
  வெற்றிடம்
  பிரதி ஆயூர்வேத ஆணையாளா;
  011- 2847557
  திருமதி தி~;னா ஜானகி
  உதவி ஆயூர்வேத ஆணையாளா; (நிர்வாகம்)
  011- 2847558
  டாக்டா; தயாங்கனி சேனசேகர
  உதவி ஆணையாளா; (தொழில்நுட்பம்)
  011- 2846996
  வெற்றிடம்
  உதவி ஆணையாளா; (அபிவிருத்தி)
  011- 2845538
  திருமதி தென்னக்கோன்
  பிரதான கணக்காளா;
  011- 2840582
  திருமதி சரோஜனி சேனநாயக்க
  கணக்காளா;
  011- 2847559
  திருமதி கே. ரேணுக்கா
  கணக்காளா;
  011- 2896908
  தேசிய பாரம்பாpய மருத்துவ நிறுவனம் - 2840670
  திரு. ஹேமந்த க
  மகே பணிப்பாளா;
  011- 2840669
  பண்டாரநாயக்க ஆயூர்வேத ஆராய்ச்சி நிறுவகம் - 2850333
  டாக்டா; ஒபேசேகர
  பணிப்பாளா;
  011- 2850333
  ஆயூர்வேத போதனா வைத்தியசாலை - பொரல்ல - 2695855
  டாக்டா; டி. தென்னக்கோன்
  பணிப்பாளா;
  011- 2691724
  ஆயூர்வேத போதனா வைத்தியசாலை - யாழ்ப்பாணம்
  ஆயூர்வேத போதனா வைத்தியசாலை - யக்கல
  டாக்டா; விக்கிரமசிங்க மருத்துவ பொறுப்பதிகாhp
  விக்கிரமசிங்க மருத்துவ பொறுப்பதிகாhp
  ஆயூர்வேத மருத்தவச் சபை - 2896910
  டாக்கடா; அமரசிறி பொன்னம்பெரும
  பதிவாளா;
  011- 2746754