அமைச்சின் முக்கிய வேலைத்திட்டம்.

ஆயூர்வேத சேவையினை நடைமுறைப்படுத்தி தேசிய அளவில் சிகிச்சை அளிப்பதுடன்இ நோய் ஏற்படாமல் தடுப்பதும் அமைச்சின் முக்கிய குறிக்கோளாகும்.

இலங்கைவாழ் மக்கள் ஒவ்வொருவருக்கும் சுதேச வைத்திய முறை மூலம் சுகாதார சேவைகளை வழங்குவது இதன் முக்கிய எதிர்பார்ப்பாகும். ஆயூர்வேத திணைக்களமும்இ ஆயூர்வேத மருத்துக் கூட்டுத்தாபனமும் இணைந்து இதன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.

தேவையான ஆயூர்வேத மருந்துகளை ஆயூர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம்இ உற்பத்தி செய்வதோடு ஏனைய செயற்பாடுகள் ஆயூர்வேத திணைக்களத்தினால் ஈடேற்றப்படுகின்றன.

சேவைகளின் ஒப்படைப்பு.

 • ஆயூர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் மூலம் சிகிச்சையளித்தலுக்கு தேவையான சேவைகளை வழங்குதல்.
 • நோய்களின் விருத்திஇ மருந்து உற்பத்தி என்பவற்றில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.
 • மருத்துவ தாவரங்களை பயிர்செய்வதற்கான திட்டம்.
 • ஆயூர்வேத வாழ்க்கை முறைகளுக்கேற்ப சுற்றுலா பயணிகள் ஸ்தலங்களை அபிவிருத்தி செய்தல்.
 • பாரமப்பாpய மருத்துவ முறைகள்இ அறிவினை பாதுகாத்தல்.
 • நாட்டில் சுகாதார நலனை பேணும் செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.

எங்களைப் பற்றி - சுதேச வைத்திய அமைச்சு

ஆயூர்வேத மருத்துவத்தின் துhpத வளா;ச்சியின் பொருட்டு சுதேச வைத்திய அமைச்சானது 1980.02.14 அன்று ஸ்தாபிக்கப்பட்டது. இன்று அதன் வளா;ச்சியானது மூன்று தசாப்தங்கள் கடந்த நிலையிலும் தொடா;ந்து பலனளிக்கின்றது. 1994 இல் அமைச்சரவையானது சுதேச வைத்திய அமைச்சிற்கு அனுமதியளித்தமை மேலும் உறுதுணையாக காணப்படுகின்றது. 1977 ஆம் ஆண்டளவில் நாடளாவிய hPதியில் 10 ஆயூர்வேத வைத்தியசாலைகளும் மத்திய மருந்தகங்களும் மட்டுமே காணப்பட்டன. இன்று இந்நிலையானது அதிகாpத்து 270 ஆக காணப்படுகின்றது. நாடளாவிய hPதியில் 62 ஆயூர்வேத வைத்தியசாலைகளும் 208 மத்திய மருந்தகங்களும் காணப்படுகின்றன. வருடாந்தம் 3 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இவ்வைத்தியசாலைகளை நாடி வருகின்றனா;. அரசினா; ஆயூர்வேத வைத்தியசாலைகளில் 1424 வைத்தியா;கள் காண்படுவதுடன்இ 62 ஆயூர்வேத வைத்தியசாலைகளில் வருடாந்தம்; 2500 வரையான நோயாளா;கள் தங்கி சிகிச்சை பெறுகின்றனா;. அது மட்டுமன்றி 230 வைத்திய நிலையங்கள் உள்@ராட்சி திணைக்களத்தினால் நிர்வகிப்பதுடன்இ அவற்றின் மூலம் பெருந்தொகையானோருக்கு இலவச சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட வைத்திய நிலையங்களை உள்@ராட்சி சபையானது நிர்வகிப்பதால் அவற்றிற்கு தேவையான மருந்துகளை வழங்கஇ சுதேச வைத்திய அமைச்சும்இ இலங்கை ஆயூர்வேத மருந்துக் கூட்டுத்தாபனமும் அதிகாரமளித்துள்ளது. மாகாண ஆயூர்வேத திணைக்களங்களும் இதில் பங்கு கொள்கின்றன. இலங்கையில் காணப்படும் மொத்த சனத்தொகையான 19.7 மில்லியனில் 11மூ ஆனோர் அரசினா; ஆயூர்வேத வைத்தியசாலைகளை நாடி வருகின்றனா;. அதுமட்டுமன்றி 1424 வைத்தியா;கள் இங்கு கடமையாற்றுகின்றனா;. நாடளாவிய hPதியில் 20இ000 வரையான பதிவூ செய்யப்பட்ட பாரம்பாpய வைத்தியா;கள் காணப்படுகின்றனா;. 2009 ஆம் ஆண்டு 325 சமூக சுகாதார அலுவலர்;கள்இ நோய்த் தடுப்பு நிகழ்;ச்சித் திட்டங்களை அமுல்படுத்துவதற்காக நாடளாவிய hPதியில் பகிர்ந்து விடப்பட்டுள்ளனா;. அத்துடன் 325 துணை ஆயூர்வேத மருத்துவ அதிகாhpகளும் அவா;களுக்கு உதவியாக இணைக்கப்பட்டுள்ளனா;.

அமைச்சின் எதிர்கால திட்டங்கள் பின்வரும் 2 பிரதான குறிக்கோள்களாக வடிவமைக்கப்பட்;டுள்ளன.

 1. மக்களிடையே உள்நாட்டு வைத்திய சிகிச்சைகளில் அதிகளவூ நாட்டத்தை ஏற்படுத்தி நாடளாவிய hPதியிலும் உலகளாவிய hPதியிலும்இ தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்தல்.
 2. அமைச்சினுடைய தொழிற்பாடுகளுக்கேற்ப தேசியஇ பௌதீக மனித மற்றும் ஏனைய வளங்களை உச்ச வினைத்திறன் உள்ள முறையில் பயன்படுத்துவதன்; மூலம் ஆரோக்கியமான தேசத்தை கட்டியெழுப்புதல்.
  • சுதேச வைத்தியம் சார்ந்த கொள்கைத் திட்டமிடலும்இ நிகழ்ச்சி அமுலாக்கலும்.
  • ஆயூர்வேதஇ சித்தஇ யூனானி மருத்துவ முறைகளை அபிவிருத்தி செய்தல்.
  • ஆயூர்வேதஇ சித்தஇ யூனானிஇ ஹோமியோபதி மருத்துவ முறைகளுக்கு தேவையான தயாhpக்கப்பட்ட மருந்துகளையூம்இ மூலப்பொருட்களையூம் இறக்குமதி செய்துஇ சந்தைப்படுத்திஇ விநியோகித்தல்.
  • ஆயூர்வேதஇ சித்தஇ யூனானி மருத்துவ முறைகளுக்கு தேவையான மூலிகைகளின் இறக்குமதியை ஒழுங்குபடுத்துதல்.
  • மூலிகைப் பயிர்ச் செய்கையை அதிகாpப்பதோடுஇ அதனை விஸ்தரித்தல்
  • ஆயூர்வேத ஆராய்ச்சி நிறுவகம்இ பயிற்சி நிறுவகம் மற்றும் மீள் ஆராய்ச்சி மூலிகைத் தோட்டங்களை நிர்வகிப்பதோடு தரமுயா;த்துதல்.
  • தகுதிவாய்ந்த ஆயூர்வேத வைத்திய அதிகாhpகளை பதிவூ செய்து ஒழுங்குபடுத்துவதுடன்இ துணை மருத்துவ ஊழியா;களை பதிவூ செய்து ஒழுங்குபடுத்துதல்.
  • ஆயூர்வேத வைத்திய ஆலோசனை சபையினதும்இ ஆயூர்வேத கல்லூhpயினதும்இ வைத்தியசாலை சபையினதும் செயற்பாடுகளை ஒழுங்காக்கல்.
  • ஆயூர்வேத மருந்து உற்பத்தியாளா;களின் செயற்பாடுகளை ஒழுங்காக்கல்.
  • ஹோமியோபதி வைத்திய முறையை விருத்தி செய்தலும்இ ஒழுக்காக்கலும்.
  • Establishing Ayurveda Hospitals and administering them.

இச்செயற்பாடுகளினால் ஆயூர்வேத திணைக்களம் மற்றும் ஆயூர்வேத மருந்துக் கூட்டடுத்தாபனம் ஆகியவை வெளிப்படையாக முக்கிய பங்காற்றுகின்றன.

HON. MINISTER HON.DEPUTY MINISTER SECRETARY
Dr. Rajitha Senarathne Hon. Faizal Cassim Mr.Anura Jayawickrama

 

Designation
Name
T.P Number
E-mails
The Secretary
Mr.Anura Jayawickrama
-
-
Addi. Secretary  (Deve.)
Mrs. K.W.P. Dayarathna
2676385
-
Addi. Secretary  (Admi)
Mrs. R.M.V.S. Jayasekara
2676896
-
Senior Assistant Secretary
Mrs. A.S. Ilangamge
2676384, 0718072758
asargi@yahoo.com
Chief Accountant
Mrs.W.A.C.S Priyadarshani
2683020
-
Accountant
Miss. W. A . Hasara Fernando
2676400
hasarafernando87@gmail.com
Director Planning
Mr.A.M.P.Abeysinghe
2683048
-
Director Development Mrs. Subashini Kulathunga Mudali 2683047  
Deputy director (Technical) Dr. T.Weerarathna 2676322 , 0711511718 tweeraslayu@gmail.com
Assist.Deputy director (Planing) Mr. Upul Weerawardana 2676393 dupul1@ymail.com